பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கூட்டம்..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே…