ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
(FASTNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது…