இங்கிலாந்து கம்பனிகளில் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கான விடுமுறை அமுலில்
மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள். ஆனாலும், வேலையில் இருக்கும் பெண்கள் இந்த உபாதைகளையும் பொறுத்துக்…