உள்நாட்டு செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு இணையத்தளம் பார்வையிடத் தடை

யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு தடைவிதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும்…