தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஜெயலலிதாவிடமிருந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது…