தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டுமென கோரிக்கை.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தலையிட வேண்டுமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்…