ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுடன் கைகோர்க்கத் தயார்

(FASTGOSSIP | COLOMBO)- ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை​களை முன்னெடுத்து வரும் , இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க…