Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நாளை நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இன்று(27) இறக்குமதி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, நாட்டிற்கு நாளைய தினம் (28) இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.