உலக செய்திகள்

இந்தியாவுக்கான புல்லெட் ரயில் தயாரிப்பை தட்டிச்சென்றது ஜப்பான்

இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையிலான பாதைக்கு புல்லெட் ரயில் தயாரிக்கும் பணியை சீனாவிடம் இருந்து ஜப்பான் தட்டிச் சென்றுள்ளது. 98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புல்லெட்…