முத்திரை பதித்த டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தில் – கலங்கும் இந்தியா
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்…