இந்தியாவுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விளையாட அப்ரிடி விருப்பம்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அரசியலை பொருட்படுத்தாமல் நிச்சயம் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்தியா–பாகிஸ்தான்…