கோட்டா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வாரா
கோட்டாபய ராஜபக்ஷ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்படுவதாக அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அச்செய்திகளில் எந்தவித நம்பத்தகுந்த உண்மைகளும் இல்லை…