வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது…
சட்டவிரோதமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(02)…