உலக செய்திகள்

சுமாத்ரா : அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேசியா) –  இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகள் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை…