ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜகார்த்தாவில் இன்று சிறப்புரை…
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று(07) நடைப்பெறுகின்ற இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்ற உள்ளார். இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின்…