உலக செய்திகள்

இந்தோனேசியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |   இந்தோனேசியா) – இந்தோனேசியா கடற்கரையில் இன்று(07) 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.