உலக செய்திகள்

இந்தோனேசியா விமான விபத்தில் 24 பேரின் சடலங்கள் மீட்பு.. – மீட்புப் பணிகள் தொடர்கிறது…

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட JT610 என்ற லயன் பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துக்குள்ளானதில், இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 24…