உலக செய்திகள்

இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.