என்னிடம் உள்ள துரும்புச் சீட்டை பயன்படுத்த வைக்காது, என்னை சீண்டுவதனை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..- மைத்திரி…
தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துருப்புச் சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி…