வாபஸ் பெறப்பட்டது இனவெறுப்பு பேச்சு சட்டமூலம்
இனவெறுப்பு பேச்சு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார். இந்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் விவாதத்துக்கு…