சிறுநீரக வியாபாரம் – இன்டர்போல் உதவியை நாடும் இந்தியா
இலங்கையில், இந்தியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சிறுநீரக மாற்று வியாபாரம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை நாட இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…