இன்டர்போல் உதவியுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களையும் கைது செய்யும்…