இன்று பிறப்புறுப்பு அழித்தல் தடுப்பு தினம் – ஒருநாளைக்கு 6000 பெண்களின் பிறப்புறுப்புகளை அறுக்கும் கொடூரம் (VIDEO)
பேடு நீங்கி பிறத்தல் அரிது. அப்படியிருக்க, பெண்ணாக பிறந்தவளை ஒரு பேடாக மாற்றுவது எவ்வளவு கொடிது. ஒருநாளைக்கு 6000 பெண் குழந்தைகளின் உறுப்புகள் அறுத்து வீசப்படுகிறது. பிள்ளைகளுக்கு…