உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இன்றைய போட்டியில் மலிங்க விளையாட மாட்டாராம் – மேத்யூஸ்

இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்படுக் கொண்டிருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை- வங்கதேச அணிகள்…