உள்நாட்டு செய்திகள்

இம்மாதம் 20 தொடக்கம் விஷேட கரையோர ரயில் சேவைகள்

கரையோரப் பிரதேச புகையிரத மார்க்கத்தில் மேலும் புதிய புகையிரத சேவைகளை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது. குறித்த சேவையானது, இம்மாதம் 20ம் திகதி…