ஒருநாள் போட்டிகள் மற்றும் மேத்யூஸ் நீக்கப்பட்டமை குறித்து மோர்கன் கருத்து…
தமது நாட்டில் இடம்பெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இலங்கை அணியுடன் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் போட்டிகள் மிகவும் முக்கியமானது…