உலக செய்திகள்

துருக்கியில் பனிப்பொழிவு – இஸ்தான்புல் விமான நிலையத்தில் 142 விமானச் சேவைகள் ரத்து

பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள ‘எல்நினோ’ பாதிப்பால் உலகின் பலநாடுகள் கடுமையான இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. அவ்வகையில், துருக்கி நாட்டில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு வழக்கத்தைவிட…