உள்நாட்டு செய்திகள்

சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையை கோருகிறது நீதிமன்றம்

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது. யாழ்.மாவட்ட புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்…