சீனாவில் உரத் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 44 பேர் உயிரிழப்பு…
(FASTNEWS|CHINA) சீனாவில் இரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 உயிரிழந்துள்ளதுடன், மேலும் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி…