பெறுமதிவாய்ந்த இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட 04 பேர் கைது…
(FASTNEWS|COLOMBO) நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் 04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…