உள்நாட்டு செய்திகள்

எக்னெலிகொட சம்பவத்துடன் கைதான இராணுவத்தினரின் சம்பளம் இடைநிறுத்தம்

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் சம்பளம் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் குறித்த இராணுவ குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.…