யோசித்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் – அரச செய்தித்தாள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வன் லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ஷ இராணுவ நீதிமன்றத்திற்கு முன்னிலையாக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடற்படையின் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டு…