உள்நாட்டு செய்திகள்

இருபதாவது அரசியல் அமைப்பு குறித்து சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு..

இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலத்தினுள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று(06) அறிவித்துள்ளார்.…