இறக்குமதியாகும் வௌ்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அவதானம்…
இறக்குமதி செய்யப்படும் வௌ்ளைச் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. உலகச் சந்தையில் சீனிக்கான விலை…