உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதி செய்யப்படும் பழவகைகளில் மனித உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் இரசாயன திரவம் கலப்பு…

(FASTNEWS|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்,திராட்சை,தோடம்பழம் ஆகியவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாய திரவங்கள் சேர்க்கப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக…