இறக்குவானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…
இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையில்…