இலங்கைக்கும் சுவிஸிக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வு உடன்படிக்கை
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தமது நாடு அறிந்துள்ளதாகவும் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை பிராந்திய…