இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.5% வீழ்ச்சி..
2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…