உள்நாட்டு செய்திகள்

இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கொரோனா வைரஸ் அறிகுறி தொடர்பாக இத்தாலியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.