உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதியின் வழிநடத்தலில்…

இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழி நடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்…