உலகின் முதன்முறையாய் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில்
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் இலங்கையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர்…