நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் – விவாதிக்க ஐ நா பிரதிநிதிகள் இலங்கைக்கு
இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் அங்கு செல்கின்றனர். அண்மைக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள…