இலங்கையின் பொருளாதாரம் மேற்பார்வை ஸ்தீரமற்ற நிலையில் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் பொருளாதார மேற்பார்வை ஸ்தீரமற்ற நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார ஸ்தீரத்தன்மையானது எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும் பொருளாதார கொள்கைகளிலேயே தங்கியுள்ளது என்று…