இலங்கையின் மறுசீரமைப்புக்கு சிங்கப்பூர் உதவ முன்வந்துள்ளது
இலங்கை அரசாங்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளமையால் சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்வரவுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார…