தில்ஹார லொகுஹெட்டிகே’விற்கு ஐசிசி இடமிருந்து குற்றச்சாட்டு…
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாக, குறித்த நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை…