சட்டவிரோத சிறுநீரக விற்பனை கசிந்தன உண்மைகள் – இலங்கை அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு
இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள, சுகாதார அதிகாரிகளும் உதவியதாக இந்தியாவில் இருந்து இந்த சட்டவிரோத விற்பனையை முன்னெடுத்தவர் சாட்சியமளித்துள்ளார். இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து…