இலங்கையில் புற்றுநோய் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள சுவீடன் மருத்துவ குழு உதவி..
இலங்கையில் புற்றுநோய் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, சுவீடன் மருத்துவ குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கைக்கு, சுவீடனின் மருத்துவ நிபுணர்கள்…