உள்நாட்டு செய்திகள்

பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத்தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை…