3வது டெஸ்டும் கைநழுவும் சாத்தியம், சதம் அடித்தும் பலனில்லை – கருணாரத்ன புலம்புகிறார்
இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்கள் இலங்கை அணிக்கு போதுமானதாக இல்லை என்று இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணாரத்னே புலம்பியுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3…