அரசியல் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுப்பு…
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்நாட்டின் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்…